follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்ஊழல் விவகாரம் - வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா

ஊழல் விவகாரம் – வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா

Published on

வியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் (Nguyen Xuan Phuc) இராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று (17) தெரிவித்துள்ளன.

அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தவறுகளை இழைத்துள்ளதாகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.

ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக பல அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...