follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலை வீழ்ச்சி

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

Published on

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோவா, கக்கிரி, வெள்ளரிகாய், தக்காளி ஆகியவற்றின் மொத்த விலை சுமார் 60% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு கிலோகிராம் தக்காளி 100 ரூபா முதல் 110 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையிலும், ஒரு கிலோகிராம் கோவா, 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், சில்லரை விலையில் எந்த குறையும் இல்லை என நுகர்வோர் முறைப்பாடு  தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...