follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுரஷ்ய தூதுவர் - விஜயதாசவுக்கு இடையில் சந்திப்பு

ரஷ்ய தூதுவர் – விஜயதாசவுக்கு இடையில் சந்திப்பு

Published on

நீதி அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.சகார்யன் ஆகியோருக்கு இடையில் நீதியமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கைக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்படுவதாகவும், ரஷ்ய அரசின் மேலதிக ஆதரவை அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு தாம் பாடுபடப்போவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் இலங்கைக்கு தமது நாட்டின் ஆதரவை வழங்குவதாகவும் தூதுவர் அங்கு தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...