follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

Published on

ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய கடலோர காவல்படையினர் அங்கிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 6,551 டொன் எடை கொண்ட “Jintian” என்ற சரக்கு கப்பல் ஜப்பானின் நாகசாகி ஆழ்கடலில் மூழ்கியது.

ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் 14 சீன பிரஜைகளும் 08 மியன்மார் பிரஜைகளும் பணிபுரிந்து வந்ததாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

LATEST NEWS

MORE ARTICLES

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக...

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...

புதிய நகரத் திட்டத்திற்கு மக்களை கொல்லவும் சவூதி அனுமதி?

சவூதி அரேபியாவின் நியோம் திட்டத்திற்காக உள்ளூர் கிராம மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற மரணம் விளைவிக்கும் ஆயுத...