மொறட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்

307

மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here