மற்றுமொரு வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு

607

பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள வீட்டின் நீச்சல் தடாகத்தில் 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here