அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

1286

லங்கா சதொச 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

வட்டானா பருப்பு ஒரு கிலோகிராமின் புதிய விலை 305 ரூபா.

சிவப்பரிசி ஒரு கிலோகிராம் புதிய விலை 164 ரூபா.

இதேவேளை, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பச்சை அரிசி புதிய விலை 179 ரூபா.

ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி புதிய விலை 180 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here