இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.
தங்க அவுன்ஸ் ரூ. 675,341.00
24 காரட் 1 கிராம் ரூ. 23,830.00
24 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 190,600.00
22 காரட் 1 கிராம் ரூ. 21,850.00
22 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 174,800.00
21 காரட் 1 கிராம் ரூ. 20,860.00
21 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 166,850.00