தஜிகிஸ்தான் – சீன எல்லையை அண்மித்து 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சீன எல்லையில் இருந்து தஜிகிஸ்தான் நோக்கி 82 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.