follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் நிலநடுக்கம்

Published on

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியான அக்ஷு கவுண்டியில் உள்ள வென்சு கவுண்டியில் இப்ன்று (27) காலை 7:58 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.

41.87 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 79.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிமீ ஆழமான நடுக்கம் காணப்பட்டதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும், மீட்புக் குழுவினர் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...