கிரீஸில் இரண்டு ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.
பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 350 பயணிகளுடன் சென்ற ரயில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.