follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉலகம்நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தெரிவு

நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தெரிவு

Published on

நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் போலா டினுபு வெற்றி பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலுள்ள ஜனாதிபதி மொஹம்மது புஹாரி 2 தவணைகள் பதவி வகித்ததால் அவர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அவரின் அகில முற்போக்கு காங்கிரஸ் (ஏபிசி) கட்சியின் சார்பில் லாகோஸ் மாநில முன்னாள் ஆளுநர் போலா அஹ்மத் டினுபு (70) போட்டியிட்டார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இத்தேர்தலில் ஆளும் அகில முற்போக்கு காங்கிரஸ் (ஏபிசி) வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளார் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு...

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக...

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...