follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஅதிவேக நெடுஞ்சாலையில் சென்ற 4 பேருந்துகள் மீது வழக்கு

அதிவேக நெடுஞ்சாலையில் சென்ற 4 பேருந்துகள் மீது வழக்கு

Published on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வெலிபன்ன மற்றும் குருந்துகஹா ஆகிய இடங்களில் 4 பஸ்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்வதாக கூறி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...