இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

407

திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

முகாமையாளரின் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளினால் தாம் தர்மசங்கடத்தில் உள்ளதாக தெரிவித்து இன்று (07) காலை முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here