பிலிப்பைன்ஸின் தென்பகுதியில், இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சான் மரியானோ நகரிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் 38.6 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on