ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

312

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக நெலும் பொகுண திரையரங்கம் மற்றும் சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள பல வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் குறித்த ஆர்பாட்டத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும் ஆர்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here