கொழும்பு – கண்டி வீதிக்கு பூட்டு

715

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றிற்கு தயாராகி வருவதால் கண்டி – கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மாணவர்கள் வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here