2022ல் கடன் அட்டை பயன்பாடு அதிகரிப்பு

315

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடனட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

2021 டிசம்பரில் 19,027,195 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததுடன், 2022 டிசம்பரில் 19,052,991 ஆக இருந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் காட்டுகின்றன

அவற்றில், 13,445 உள்ளூர் கடனட்டைகள் மற்றும் 19,040,720 உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கடன் அட்டைகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here