விமான டிக்கெட் விலை குறைவு

781

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவிகிதம் குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு-லண்டன் மற்றும் கொழும்பு-மெல்பேர்ன் போன்ற போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் குறையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here