இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயம்

253

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கடந்த சில வருடங்களில் குறித்த திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இரசாயனத்துறை நிர்வாகக் குழுவுடன் அமைச்சர் இதன்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here