சதொசவில் சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்கள்

405

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிப் புத்தகங்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவன் காரியவசம் தெரிவித்தார்.

நாடு பூராகவும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக காரியவசம் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here