follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகண்டி 18 வளைவு வீதி தற்காலிகமாக திறப்பு

கண்டி 18 வளைவு வீதி தற்காலிகமாக திறப்பு [UPDATE]

Published on

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

வீதியில் இருந்த மண் மேடுகள் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் அவ்வீதியில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...