லங்கா மருத்துவமனை மற்றும் டெலிகொம்மின் அரசு பங்குகளை விற்க அனுமதி

751

அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா வைத்தியசாலை மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் (SLT) பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அரசிற்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம்மின் (SLT) பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரி செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இன்று (20) கொழும்பு பங்குச் சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here