தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்

155

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான முக்கிய கலந்துரையாடல் நாளை(23) நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here