follow the truth

follow the truth

July, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரணிலின் IMF திட்டத்திற்கு SJB பச்சைக்கொடி

ரணிலின் IMF திட்டத்திற்கு SJB பச்சைக்கொடி

Published on

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது பொஹொட்டுவவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ‘பிசாசுக்குப் போவதாக’ முன்னர் பார்த்ததாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது:

“.. நாட்டின் நிலைமையைக் குறைக்க சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள் என்று எங்கள் கட்சிதான் தொடர்ந்து கூறி வந்தது. நாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்ற கருத்திலேயே இருந்தோம்.. மேலும் நாங்கள் போக வேண்டாம் என்று சொல்லவே இல்லையே..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...

“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும் – அதனை வெளிப்படுத்த எனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படனும்”

சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பை தொடர்புபடுத்தி இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான்...