பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது – அரசாங்கம் உறுதி
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக்...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா(Kenichi Yokoyama) உள்ளிட்ட குழுவினர் இன்று(09) கொழும்பிலுள்ள...
மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் – ஜூன் 16ம் வரை நீடிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களம் இன்று...
கோழி, முட்டை விலைகளை குறைக்க திட்டம்
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உள்ளூர் கோழிப்பண்ணை தொழில்துறையின் உடன்படிக்கையுடன் கூடிய யோசனை...
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்றுக்கு...