follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா

டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா

Published on

அவுஸ்திரேலியாவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஆலோசனைக்கு பின்னர் பொதுநலவாய திணைக்களங்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பின் கீழ் கட்டாய உத்தரவாக பிறப்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, இங்கிலாந்து அரசாங்க காரியாலய கைத்தொலைபேசிகளில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்தது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை செயற்படுத்தியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...