பாரவூர்தி, 08 முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

961

மீரிகம – கலேலியா பிரதேசத்தில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி, 08 முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த பாரவூர்தியின் பிரேக்கில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று 08 முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்து நேர்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here