follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்அலுவலகங்களில் ஆப்கான் ஊழியர்கள் சமுகம் அளிக்க வேண்டாம் - ஐக்கிய நாடுகள் அறிவுறுத்தல்

அலுவலகங்களில் ஆப்கான் ஊழியர்கள் சமுகம் அளிக்க வேண்டாம் – ஐக்கிய நாடுகள் அறிவுறுத்தல்

Published on

ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமுகம் அளிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.

தொண்டர் நிறுவனங்களில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான் தடை விதித்துள்ளதையடுத்து ஐக்கிய நாடுகள் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் செயற்படுவதா என்பது குறித்து தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணியாற்றுவதற்கு கடந்த டிசெம்பர் இறுதியில் தலிபான்கள் தடை விதித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...