follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுகளனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Published on

பெரும் மாணவர் ஒன்றியத்தினால் இன்று (28) பிற்பகல் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’

தடுத்து வைக்கப்பட்டுள்ள கலும் முதன்நாயக்க மற்றும் டில்ஷான் ஹர்ஷன ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...

நிறுவன விதிகளை மீறியதால் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்

நிறுவன விதிகளை மீறி, கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப...

ஜெர்மனி செல்கிறார் ஜனாதிபதி

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் ( Frank – Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,...