பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் காலமானார்

399

பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஜி. ஆர். பெரேரா தனது 83 ஆவது வயதில் காலமானார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் இன்று (01) காலை தனது வீட்டில் காலமானார்.

5 தசாப்தங்களுக்கு மேலாக 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த பெரேரா, இன்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here