follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1மஹிந்த ராஜபக்ஷ டெலி சினிமா பூங்கா பற்றி அமைச்சரவை தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஷ டெலி சினிமா பூங்கா பற்றி அமைச்சரவை தீர்மானம்

Published on

மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்காவை அரச-தனியார் பங்காளித்துவ முறையின் கீழ் நிர்வகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

27.02.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம்...

அடுத்த தேர்தலில் SJB வெறும் 10 இலட்சம் வாக்குகள் மட்டுமே பெறும் – சரத் பொன்சேகா விமர்சனம்

அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, சுமார் 10 இலட்சம் வாக்குகள் மட்டுமே பெறும்...

ஆயுர்வேத துறையில் 304 மருத்துவர்களுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா மருத்துவமனையை,...