பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார

254

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையால், பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அமுலாகும் வகையில், பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் கடமையாற்றவுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here