follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதிகதி மாற்றப்பட்டு டின் மீன் விற்பனை - 06 பேர் கைது

திகதி மாற்றப்பட்டு டின் மீன் விற்பனை – 06 பேர் கைது

Published on

காலாவதியான டின் மீன்களின் திகதி மாற்றப்பட்டு விற்பனை செய்த சீன பிரஜை உட்பட 6 பேர் பேலியகொட பொலிஸாரால் நேற்றிரவு(19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இந்த டின் மீன்களை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...