follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதங்க கட்டிகளுடன் ஒருவர் கைது

தங்க கட்டிகளுடன் ஒருவர் கைது

Published on

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற ஒருவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விமான நிலையத்தின், சுத்தப்படுத்தல் பிரிவில் பணிபுரிபவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...