லிட்ரோ எரிவாயு தினசரி விநியோகம் அதிகரிப்பு

234

லிட்ரோ எரிவாயுவின் தொடர்ச்சியான தேவை காரணமாக, தினசரி எரிவாயு விநியோகம் 30,000 லிருந்து 40,000 வரை 10,000 சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விநியோகத்தை அதிகரிக்க சபுகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here