follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇந்திய முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை

இந்திய முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை

Published on

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அரச பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிக்குமாறு பெருமளவான பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட முட்டை தொடர்பான துறைகளுக்கு மாத்திரமே விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...