உலகின் அதிவேக மனிதராக இருந்த ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்

5974

உலகின் அதிவேக மனிதராக 15 ஆண்டுகளாக திகழ்ந்த ஒலிம்பிக் சாம்பியன் டிம் ஹெய்ன்ஸ் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 10 வினாடிகளுக்குள் முடித்த முதல் மனிதர் இவர் என்று கூறப்படுகிறது.

ஹெய்ன்ஸ் அமெரிக்க சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.9 வினாடிகளில் சாதனை படைத்தார்.

1968 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 9.95 இல் முடித்த ஹெய்ன்ஸ் இறக்கும் போது அவருக்கு வயது 76.

அவரது ஒலிம்பிக் சாதனை 1983 இல் அமெரிக்கன் கால்வின் ஸ்மித்தால் முறியடிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here