இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று

311

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி இன்று (07) ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருப்பதால் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனினும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 132 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here