follow the truth

follow the truth

May, 18, 2024
Homeவிளையாட்டுநாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி

Published on

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தீர்க்கமான மூன்றாவது போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் பங்கேற்கும் இரு அணிகள் கீழே,

Afghanistan XI:

Rahmanullah Gurbaz (wk), Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi (c), Najibullah Zadran, Mohammad Nabi, Mujeeb Ur Rahman, Rashid Khan, Fazalhaq Farooqi, Gulbadin Naib, Farid Malik

Sri Lanka XI:

Dimuth Karunaratne, Pathum Nissanka, Kusal Mendis (wk), Charith Asalanka, Sadeera Samarawickrama, Dasun Shanaka (c), Dhananjaya de Silva, Wanindu Hasaranga, Maheesh Theekshana, Dushmantha Chameera, Lahiru Kumara

LATEST NEWS

MORE ARTICLES

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...