டொனால்ட் டிரம்ப் மீது மற்றொரு குற்றச்சாட்டு

240

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரகசிய ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர், இரகசிய ஆவணங்களை அங்கீகரிக்காமல் வைத்திருந்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டொனால்ட் டிரம்ப் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அபாச பட நடிகைக்கு இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் ஏலவே அவர் குற்றவாளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here