சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

398

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்றுக்கு 75% வீதத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30,207 ஆகவும், இந்த ஆண்டு மே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 83,309 ஆகவும் உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here