06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஒருவர் கைது

485

06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இன்று (13) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here