உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் ஜூன் 27 ஆரம்பம்

266

2022 (2023) க.பொ. த உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பான அழகியல் மற்றும் தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உள்ளூர் நடனம், இந்திய நடனம் மற்றும் ஓரியண்டல் இசைக்கான நடைமுறைத் தேர்வுகள் ஜூலை 27 முதல் ஜூலை 6 வரையிலும், பொறியியல் தொழில்நுட்ப நடைமுறைத் தேர்வுகள் ஜூலை 12 முதல் ஜூலை 21 வரையிலும், உயிரியல் தொழில்நுட்பத்திற்கான நடைமுறைத் தேர்வுகள் ஜூலை 29 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here