காற்று மாசுபாடும் இதய நோய்க்கான காரணி

326

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் சமீபத்திய காரணியாக காற்று மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்று இருதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

காற்று மாசுபாடும் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் டொக்டர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here