ராஜகிரிய வீதிக்கு பூட்டு

663

குடிநீர் குழாய் வேலைத்திட்டம் காரணமாக வெலிக்கடை – ராஜகிரிய வீதி வெலிக்கடை வீதி சந்தியில் இருந்து மதின்னாகொட சந்தி வரையான வீதி இன்று(01) மாலை 5 மணி முதல் எதிர்வரும் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இக்காலப்பகுதியில் வெலிக்கடை சந்தி, மொரகஸ்முல்ல சந்தி மற்றும் ராஜகிரிய வீதியின் மதின்னாகொட சந்திக்கு மத்தியில் வீதி மூடப்படவுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here