follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுமாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published on

தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டத்தின் 7ஆவது கட்டத்திற்காக மாணவர்கள் இன்று(04) முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று(04) முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி, அதில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த வட்டியற்ற கடன் திட்டத்திற்கு www.studentloans.mohe.gov.lk எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 0703 555 970 அல்லது 0703 555 979 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...