follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்உலகின் அமைதியான நாடுகளில் இலங்கை 107வது இடம்

உலகின் அமைதியான நாடுகளில் இலங்கை 107வது இடம்

Published on

2023 உலகளாவிய அமைதிக் குறியீடு, உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 131வது இடத்தைப் பிடித்திருந்தாலும், உலகின் முதல் 10 அமைதியான நாடுகளில் ஏழு ஐரோப்பாவில் உள்ளன.

பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமாதான சுட்டியில் இலங்கை 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

தரவரிசையில் உலகின் நம்பர் 1 அமைதியான நாடு ஐஸ்லாந்து இடம்பிடித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடாக இருந்து வருகிறது.

பின்லாந்து மற்றும் டென்மார்க்கிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மகிழ்ச்சியான நாடாகவும் இது உள்ளது.

உலகின் முதல் 10 அமைதியான நாடுகள்

  1. ஐஸ்லாந்து
  2. டென்மார்க்
  3. அயர்லாந்து
  4. நியூசிலாந்து
  5. ஆஸ்திரியா
  6. சிங்கப்பூர்
  7. போர்ச்சுகல்
  8. ஸ்லோவேனியா
  9. ஜப்பான்
  10. சுவிட்சர்லாந்து

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த...