follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகல்கிஸ்ஸை - காங்கேசன்துறை இடையே புதிய ரயில் சேவை ஆகஸ்ட் முதல்

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை இடையே புதிய ரயில் சேவை ஆகஸ்ட் முதல்

Published on

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறைக்கும் இடையில் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.

ஒரு பயணியிடமிருந்து பயணத்திற்கு 4,000 ரூபா கட்டணம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...