follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1எல்பிட்டிய உள்ளுராட்சி மன்ற பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்ற பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு

Published on

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத்தின் பதவிக் காலம் 2019 நவம்பர் 5 முதல் அமுலுக்கு வரும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

தம்புள்ளை, சிகிரியா - திகம்பத்தஹ வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் இன்று(22) கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த யானைகள் சில நாட்களுக்கு...

அஸ்வெசும மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை...

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதி இல்லை – நீதி அமைச்சர்

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று...